Tuesday 1 January 2013

குரூப் 1 தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு


டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி வரை பணம்செலுத்தலாம். தேர்வு தேதி டிசம்பர் 31லிருந்து ஜனவரி 27க்கு ஏற்கனவே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment